உள்நாடு

பேருவளை நிருபர் முக்தாரின் தாய் மாமன் காலமானார்..!

பேருவளை சீனன் கோட்டை வடுகொடை சேக் இப்ராஹிம் மாவட்டத்தையைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.இஸ்பார் ஹாஜியார் ஐந்தாம் திகதி இரவு தனது 74 வது வயதில் காலமானார்.

ஐந்து பிள்ளைகளுக்குத் தந்தையான இவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அல்-ஹாஜ் பீ.எம்.முக்தாரின் தாய் மாமனாராவார்.

ஜனாஸா 6ம் திகதி ளுகர் தொழுகையோடு சீனன்கோட்டை பாஸியா பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. உலமாக்கள்,அரசியல்வாதிகள்,ஊடகவியலாளர்கள்,பெருமளவிலான பொதுமக்கள் பங்கு பெற்றினர்.

 

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *