பங்களாதேஷில் இடைக்கால அரசு இன்று பதவியேற்பு
நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபணர் முஹம்மத் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பங்களாதேஷில் பதவியேற்க உள்ளதாக அந் நாட்டு இராணவத் தளபதி பகாருஸ்ஸமான் அறிவித்துள்ளார்.