Wednesday, July 29, 2026
Latest:
உள்நாடு

மே தினத்தன்று விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள்

சர்வதேச மே தினத்தை முன்னிட்டு நாளை (01) கொழும்பு நகரை சுற்றி பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளமையினால் விசேட போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மே தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நாளை 40 பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரை சுற்றி பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதையொட்டி இந்த விசேட போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *