உள்நாடு

12 பதக்கங்கள் வென்ற Kahatowita UMC..!

கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்ற WBC MUAY THAI சாம்பியன்ஷிப் போட்டியில் Kahatowita UMC கழகம் இரண்டு தங்கம் உட்பட மொத்தமாக 12 பதக்கங்களை வென்றெடுத்துள்ளது. கழகம் சார்பாக 14 வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டிகளில் இருவர் மாத்திரமே பதக்கங்கள் பெற தவறினர்.

பதக்க பட்டியல்

Rahil 🥇
Saad 🥇

Kalid 🥈
Isha 🥈
Mish-al 🥈
Aksham 🥈
Ashmal 🥈
Fathah 🥈

Mufassir 🥉
Fadhi🥉
Abdullah 🥉
Rumaiz🥉

கொழும்பு மவுண்ட் லவினியா பரி தோமா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிகள் முன்னதாக மகானாம கல்லூரி வளாகத்தின் நடைபெற ஏற்பாடாகி இருந்தபோதிலும் மைதான ஒழுங்கின்மை காரணமாக கடைசி நிமிடத்தில் பரி தோமா கல்லூரி வளாகத்துக்கு மாற்றப்பட்டிருந்தது.

Muadh வழி நடத்தும் Kahatowita UMC அகில இலங்கை ரீதியாக நடைபெறும் பல போட்டிகளில் கலந்து கொண்டு ஒவ்வொரு முறையும் பதக்கங்களை வென்று வருகின்றமை நினைவு கூறத்தக்க விடயமாகும்.

 

(Afham Nizam)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *