Saturday, May 9, 2026
Latest:
உள்நாடு

பிரபல நடிகை தமிதாவும், கணவரும் சீ.ஐ.டி யினால் கைது

பழம்பெரும் நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்த அவர்கள், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பண மோசடி தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *