Friday, September 25, 2026
Latest:
உள்நாடு

ஞானசார தேரருக்கு பிணை வழங்க மறுப்பு

கூரகல விவாகாரத்தில் முஸ்லிம் அவமதிப்பு தொடர்பாக நான்கு வருட சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ஞானசார தேரருக்கு பிணை வழங்க மேல் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று முன் வைக்கப்பட்ட கோரிக்கையை மேல் நீதிமன்றம் நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *