Friday, October 23, 2026
Latest:
உள்நாடு

கொத்தலாவல விஞ்ஞான மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி

உணவு விஷமாகியதன் காரணமாக கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பிரிவின் 29 மாணவர்கள் சிகிச்சைக்காக சூரியவெவ பிரதேச ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரவு உணவுக்கு உட்கொண்ட மீன் பொறியலே இதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *