மின் அத்தியட்சகராக பதவி உயர்வு..
இலங்கை மின்சார சபையில் பணிபுரியும் ஒலுவில் இரண்டாம் பிரிவில் வசிக்கும் Z. முஜாஹித் அவர்கள் மின் அத்தியட்சகராக (Electrical superintendent) பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவர் ஒலுவில் மண்ணில் மின்னியல் துறையில் முதலாவது மின் அத்தியட்சகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் செய்னுலாப்தீன் கதிஜா உம்மா ஆகியோரின் நான்காவது புதல்வராவார்.
(ஒலுவில் நிருபர் – இஸட்.ஏ.றஹ்மான்)