உள்நாடு

சம்மாந்துறை ஜமாலியா பாடசாலைக்கு உபகரணம் வழங்கி வைப்பு…!

“ஒரு குடும்பத்திற்கு, ஒரு படித்தவர்” என உருவாக்கினால் மாத்திரமே ஊரில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் மக்களை உயர்த்த முடியும் எனும் நோக்கில் இயங்கி வரும் ” Free for Education ” திட்டம்.

இத் திட்டத்தின் ஊடாக இன்று (பெப்.23) கமு/சது/ ஜமாலியா வித்தியாலைய சம்மாந்துறை பாடசாலைக்கு தேவையாக கருதப்பட்ட Printer திட்டத்தின் உறுப்பினர்களால் பாடசாலை நிர்வாகத்திடம் வழங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *