ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவர் ஷம்மி சில்வா..!
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) புதிய தலைவராக ஷம்மி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் கவுன்சில் (SLC) அறிவித்துள்ளது. ஷம்மி சில்வா அடிமட்ட வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதையும்,
Read More