பாலிதவின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை
மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் இன்று (19) இடம்பெறவுள்ளது.
Read Moreமறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் இன்று (19) இடம்பெறவுள்ளது.
Read Moreநாடளாவிய ரீதியில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன்
Read Moreவெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் கடையில் இருக்கும் நபர் சுற்றுலா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்,
Read More2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 (உயிர்த்த ஞாயிறு தினம்) இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதியை ஈடேற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் உறுதியுரை பேராயர்
Read Moreதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால், தேசிய ரீதியிலான சித்திரம் சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன. கீழ்க்குறிப்பிடும் பிரவுகளாக போட்டிகள் நடாத்தப்படவுள்ளன. தரம் 1 முதல்
Read Moreதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவருமான கந்தையா யோகவேளின் உடல் செவ்வாய்க்கிழமை 16.04.2024 மாலை மட்டக்களப்பு கள்ளியங்காடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீஎம்விபி) கட்சிக் கொடி போர்த்தப்பட்ட பின் சடலம் இரங்கலுரையின் நிகழ்வுகளின் பின்னர் அன்னாரது வாவிக்கரை வீதி 2 இல் இருந்து கள்ளியங்காடு மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. 70 வயதைத் தாண்டிய யோகவேள் கடந்த சித்திரைப் புத்தாண்டு தினத்தில் மரணமடைந்திருந்தார். இறுதிக் கிரியை நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் ஆப்ரஹாம் ஜோர்ஜ் பிள்ளை. மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் தீபன் ராஜன், காந்தி சேவா சங்கத் தலைவர் கதிர் பாரதிதாஸன், ஊடகவியலாளர் ஏ.எச்.ஏ. ஹுஸைன் உட்பட இன்னும் பல முக்கியஸ்தர்கள் இரங்கலுரையாற்றினர். அங்கு அனுதாப உரையாற்றிய தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), “நம்மைவிட்டுப் பிரிந்த அமரர் யோகவேள் அவர்கள், பிரபல்யம் இல்லாமல் மக்களுக்கும் சமூகத்திற்கும் பல அளப்பரிய சேவைகளைச் செய்திருக்கிறார். நெருக்கடியான கால கட்டங்களிலே முன்னின்று சேவை செய்தவர் அவர். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயத் துறையிலே புரட்சிகரமான மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் பல முயற்சிகளை எடுத்தவர்” என்றார். இறுதிக் கிரியை நிகழ்வுகளில் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள், மகளிர் அணியினர், மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு சிவில் சமூகத் தலைவர் சித்திரப்போடி மாமாங்கராஜா உட்பட இன்னும் ஊர்ப் பிரமுகர்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டனர். (ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
Read Moreபாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் (WPC) மற்றும் பாராளுமன்றத்தின் மாற்றுத்திறனாளிகள் உள்ளடக்கம் பற்றிய ஒன்றியம் (PCIPD) என்ற வகையில், 2024 ஏப்ரல் 5 ஆம் திகதி செத்சிறிபாயவில்
Read Moreபொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் இடங்கள் மீதான தொடர் சுற்றிவளைப்பின் மற்றுமொரு அங்கமாக சட்டவிரோத மருத்துவ நிலையம் ஒன்று இன்று சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை பிரதேசங்களில் அடையாளம்
Read Moreஅரசாங்கம் இவ்வருட வெசாக் தினத்தை தேசிய வெசாக் தினமாக மாத்தளையை மத்தியமாகக் கொண்டு அனுஷ்டிக்க தீர்மானித்துள்ளது எதிர்வரும் மே 21 முதல் 27 வரை நடைபெறவுள்ள இவ்வெசாக்
Read Moreசாய்ந்தமருது மருதூர் சதுக்கம் மற்றும் அதனை அண்டிய மீன்பிடி பிரதேசம் கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சாய்ந்தமருது இயற்கையை நேசிக்கும் மன்ற செயற்பாட்டாளர்களினால் முகநூல் மற்றும் ஊடகங்கள் வாயிலாக
Read More