முதலாளிமார்களை போஷிப்பதை விடுத்து விவசாயிகளை போஷிக்கும் யுகத்தை உருவாக்குவோம்..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
இன்று சோறு போடும் விவசாயியின் நெல் முதலாலிமார்களுக்கு வழங்கப்பட்டு, முதலாளிமார்கள் போஷிக்கப்பட்டு வரும் செயற்பாடு நடந்து வருகிறது. இந்த ஏகபோகத்தை உடைத்து, விவசாயிக்கு வளமான சமகாலத்தையும், எதிர்காலத்தையும்
Read More