சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயம் 2024 கோட்ட மட்ட தமிழ் மொழித் தினப் போட்டிகளில் பெரு வெற்றி..!
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மாணவர்கள் இம்முறை நடைபெற்ற கோட்ட மட்டத்திலான தமிழ்மொழித் தினப் போட்டிகளில் பங்குபற்றி பெரு வெற்றிகளை ஈட்டியுள்ளனர்.
Read More