அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் அங்கத்தவர்களுக்கு Power Bank வழங்கி வைத்தல் நிகழ்வு..!
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் அங்கத்தவர்களுக்கு Power Bank வழங்கி வைக்கும் நிகழ்வு அமைப்பின் தலைவர் மீரா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் 2025.08.31ம் திகதி நிந்தவூரில் நடைபெற்றது
Read More