நீர்கொழும்பு அல் – பலாஹ் கல்லூரியில் 11 பேர் சித்தி
அண்மையில் வெளியான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின்படி, நீர்கொழும்பு பலகத்துறை அல் – பலாஹ் கல்லூரியிலிருந்து 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். எம்.ஆர்.எம். ரைஹான் (164), எம்.ஆர்.
Read More