பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் விசேட வேலைத்திட்டம் – வெயாங்கொடையில் கலந்துரையாடல்
நீதி நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக, இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும் என, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். வெயாங்கொடை
Read More