700 சொகுசு கார்கள்; ரூ.150 பில்லியன் மதிப்பிலான மாளிகை; 8 ஜெட் விமானங்கள்..!! அத்தனையும் சொத்துக்களாக கொண்ட உலகில் முதலிடத்தில் இருக்கும் பணக்கார குடும்பம்..
உலகின் பணக்கார குடும்பங்களின் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் குடும்பம் முதலிடத்தில் உள்ளது. இந்த குடும்பத்திடம் 700 சொகுசு கார்கள் 8 ஜெட் விமானங்கள் உள்ளது.
Read More