உலகம்

உலகம்

ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் அனுமதி..!

அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, மசகு எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய வழியாக உள்ள ஹார்முஸ் நீரிணையை முடுவதற்கான அனுமதியை ஈரான் பாராளுமன்றம் வழங்கியுள்ளது. உலக மசகுஎண்ணெய் போக்குவரத்தில் 20%

Read More
உலகம்

டெல்அவீவ், ஹைபா மீது ஈரான் கடும் தாக்குதல்

அணுசக்தி தளங்கள் தாக்கப்பட்டதையடுத்து இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. டெல்அவீவ் ஹைபா ஆகிய நகரங்கள் மீது இன்று அதிகாலை முதல் கடுமையான ஏவுகணைத் தாக்குதல்களை

Read More
உலகம்

அமெரிக்க தாக்குதல் குறித்து ஐ.நா செயலாளர் கவலை

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தமது பலத்தை பயன்படுத்தியுள்ளமை தொடர்பில் தாம் ஆழ்ந்த கவலையடைவதாகவும், இந்த மோதல் விரைவில் கட்டுப்பாட்டை மீறி செல்லும் அபாயம் காணப்படுவதாகவும், அது உலகிற்கு

Read More
உலகம்

அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி; அலி கமேனி எச்சரிக்கை

ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடாத்திய தாக்குதல்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானிய தலைவர் அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read More
உலகம்

பிரேசிலில் எயார் பலூன் விபத்து; 8 பேர் உயிரிழப்பு

பிரேசிலில்  எயார் பலூன் விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். பலூனில் 21 பேர் இருந்ததாகவும், 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More
உலகம்

ஈரானின் 3 அணுசக்தி தளங்களின் மீது வெற்றிகரமாக தாக்கியுள்ளோம்; டொனால்ட் ட்ரம்ப்

ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஈரான் இப்போது சரணடைந்து பேச்சுக்கு வரவேண்டுமென ட்ரம்ப்

Read More
உலகம்

இஸ்ரேலை எச்சரித்துள்ள சர்வதேச அணுசக்தி நிலையம்

ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்குவதைத் தவிர்க்குமாறு சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கவில்லை என்பதை IAEA உறுதி செய்ய முடியும்

Read More
உலகம்

மெளனம் கலைத்த ஹிஸ்புல்லாஹ்; ஈரானுக்கு முழுமையான ஆதரவு

ஈரான் இஸ்ரேல் மோதல் ஆரம்பித்ததிலிருந்து மெளனம் காத்து வந்த ஹிஸ்புல்லாஹ் அமைப்பு தமது அமைப்பு இந்த மோதலில் ஈரானுக்குத் துணையாக இருப்பதாகவும் தேவையான நேரத்தில் உதவுவதற்குத் தயாராக

Read More
உலகம்

மோதலில் அமெரிக்க தலையீடு மோஷமான விளைவுகளைத் தரும்; கடும் தொனியில் ரஷ்யா எச்சரிக்கை

ஈரான் இஸ்ரேல் மோதலில் அமெரிக்கா நேரடியாகத் தலையிட்டால் மிக மோசமான விளைவுகளுக்கு முகங் கொடுக்க நேரிடும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read More
உலகம்

இஸ்ரேலில் இருந்து உடன் வெளியேறுமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு சீன அரசு வேண்டுகோள்

இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளிலும் தங்கியிருக்கும் அனைத்து சீனப் பிரஜைகளையும் உடனடியாக அந் நாட்டை விட்டு வெளியேறுமாறு சீன வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Read More