17ஆவது ஐ.பி.எல் தொடர். சன்ரைசர்ஸை மண்டியிட வைத்து 3ஆவது முறையாக மகுடம் சூடிய கல்கத்தா நைட்ரைடர்ஸ்.
17ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் தீர்மதனமிக்க இறுதிப் போட்டியில் பெட்கமின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியை 8 விக்கெட்க்களால் மிக இலகுவாக வீழ்த்திய ஸ்ரேயஸ் ஐயர்
Read More