பரிவுணர்வுடனும் ஒற்றுமையுடனும் செயற்பட்டு நாட்டு முன்னேற்றத்துக்காக உறுதி பூணுவோம்..! -நத்தார வாழ்த்து செய்தியில் பிரதமர் ஹரிணி
டிசம்பர் மாத பிறப்புடன், கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடத் தயாராவார்கள். அமைதியின் செய்தியை ஏந்தியவராக பாலகர் இயேசுவின் பிறப்புச் செய்தி பெத்லகேம் நகரில் இருந்து உலகை வந்தடைந்த
Read More