சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இலவச கண்புரை (கட்ரட்) சத்திர சிகிச்சை முகாம்
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் குழுவினால் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச கண்புரை சத்திர சிகிச்சைகள் கடந்த 23.02.2024ம் திகதி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டன. அம்பாறை
Read More