சபை நிரம்பி வழிய வெற்றிகரமாக இடம்பெற்ற “வலம்புரி கவிதா வட்டத்தின்” நூறாவது கவியரங்க விழாவும் “வகவக் கவிதைகள்” நூல் வெளியீடும்
இலங்கையில் தமிழ்க் கவிஞர்களுக்கான தேசிய அமைப்பான “வகவம்” எனும் “வலம்புரி கவிதா வட்டத்தின்” நூறாவது கவியரங்க விழாவும், “வகவக் கவிதைகள்” நூல் வெளியீடும், (26) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு
Read More