தென்கிழக்கு பல்கலைக்கழக முற்றலில் ஊழியர்களின் உக்கிர கறுப்புப்பட்டி போராட்டமும் வெறிச்சோடி உள்ள பல்கலைக்கழக சூழலும்..!
நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஒரு மாதத்தையும் கடந்துள்ள நிலையில் அவர்கள் எதிர்பார்க்கும் கோரிக்கைகளுக்கான உத்தரவாதம் எதனையும் அரசாங்கம் வழங்காத நிலையில்
Read More