உள்நாடு

உள்நாடு

ஹக்கீமுடன் இணைய றிஷாத்தின் நிபந்தனை

அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு ஆத­ர­வ­ளித்து சமூ­கத்தை காட்டிக் கொடுத்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இம்­முறை தேர்­தலில் போட்­டி­யிட வாய்ப்­ப­ளிக்­காது அவர்­களை கட்சியில் இருந்து நீக்­கி­விட்டு வந்தால்,

Read More
உள்நாடு

விஜித ஹேரத்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு

இன்று (4) காலை இலங்கை வந்து சேர்ந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

Read More
உள்நாடு

இலங்கையை வந்தடைந்தார் ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சற்று முன்னர் நாட்டிற்கு வந்தடைந்துள்ளார். இந்த விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர்

Read More
உள்நாடு

அ.இ.ஜ.உலமா புத்தளம் கிளையை சந்தித்த புத்தளம் பெரியபள்ளிவாசல் நிர்வாகம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் காரியாலயத்திற்கு 02.10.2024 புதன்கிழமை வருகை தந்த புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல்

Read More
உள்நாடு

எப்பொழுதும் நாட்டை முதன்மைப்படுத்தி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே எமது நோக்கமாகும்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு ஒரு கட்சி வெற்றி பெற்று தற்போது பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவதாக இடத்துக்கு வந்த ஒரு சக்தியாக

Read More
உள்நாடு

இன்று இலங்கை வரும் ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மெற்கொண்டு இன்று (04) இலங்கை வரவுள்ளார். இருநாடுகள் இடையிலான கூட்டாண்மையை உறுதி செய்தல், தமிழக மீனவர்கள் இலங்கை

Read More
உள்நாடு

சந்திவெளி படகு பாதை இரண்டு மாதங்களாக சேவையில் இல்லை; பயணிகள் நிர்க்கதி

சந்திவெளி படகு பாதை கடந்த இரண்டு மாதங்களாக சேவையில் இல்லாமையினால் குறித்த படகு பாதையினை பயன்படுத்தும் பொதுமக்களும் கடமைக்குச் செல்லும் உத்தியோகத்தர்களும் பாரிய இன்னல்களுக்கு உள்ளாகி வருவதாக

Read More
உள்நாடு

இன்று முதல் வேட்பு மனுக்கள் ஏற்பு

நவம்பர் 14 ல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று ஆரம்பமாக உள்ளது. எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நண்பகல் வரை வேட்பு

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஒரு சில இடங்களில் இன்று (4) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்

Read More
உள்நாடு

தலைப் பிறை தென்படவில்லை.றபீஉல் ஆகிர் சனி முதல் ஆரம்பம்.

ஹிஜ்ரி 1446 றபியுனில் ஆகிர் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று ஒக்டோபர் 03 ஆம் திகதி வியாழக்கிழமை கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போது

Read More