2024 ஜனாதிபதி தேர்தல் களத்தில் 40 வேட்பாளர்கள்..!
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை மொத்தம் 40 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக
Read More