அநுரவின் அலங்கார வார்த்தைகளுக்கு மயங்கிவிட வேண்டாம் ; சஜித் நேர்மையானவர், வாக்குறுதிகளையும் நிறைவேற்றுபவர் – நம்பிக்கையுடன் கூறுகிறார் றிஷாட்
“அநுரவுக்கு ஆதரவளிப்பவர்கள், கோத்தாவின் யுகத்தை மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டும். வெறுமனே அலங்காரப் பேச்சுக்களுக்கும் இனிப்பான வார்த்தைகளுக்கும் மயங்கிவிட வேண்டாம்” என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
Read More