நாட்டிற்காக சிறந்த இணக்கப்பாட்டை எட்டிக்கொள்வதற்கு எதிர்க்கட்சியாகிய நாமும் எமது ஆதரவைத் தருவோம்.
ட்ரம்பின் தீர்வை வரி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கருத்து. எமது நாட்டு ஏற்றுமதிகளில் 26.4% பங்களிப்பைப் பெற்றுத் தரும் ஏற்றுமதி தலமாக அமெரிக்கா
Read More