வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபரை அடையாளம் காண உதவுங்கள்..!
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நபர் ஒருவரை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் வேண்டிக் கொண்டுள்ளது. இவ்வாறு, சிகிச்சை பெற்று வரும் நபர்
Read More