உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தல்.. அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல்.. -ஜனாதிபதி செயலகம் அறிக்கை.
ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் என்பதுடன் குறிப்பிட்ட காலவரையறுக்குள், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும். இதற்கான நிதி, 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும்.
Read More