கடுமையான வெப்பம் காரணமாக ஹஜ் யாத்திரையின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரிப்பு..!
இந்த வருடம் ஹஜ் யாத்திரையின்போது கடுமையான வெப்பம் தொடர்பான பிரச்சினைகளால் உயிரிழந்த யாத்திரிகர்களின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்துள்ளதாக, அரபு நாடுகளின் இராஜதந்திரிகள் அறிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 68 இந்தியர்களும்,
Read More