பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் அவுஸ்திரேலியா..
இளையோர் உலகக்கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 1 விக்கெட்டினால் போராடி வீழ்த்திய அவுஸ்திரேலிய அணி இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்தாடவுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்று
Read More