ஹரிஸ் ரௌபின் வேகமும், சைமின் அதிரடியும் கைகொடுக்க ஆஸியை பழிதீர்த்தது பாகிஸ்தான்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் வேகப்பந்துவீச்சாளரான ஹரிஸ் ரௌப் 5 விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்டியதுடன் இளம் ஆரம்ப வீரரான சைம் ஐயூப் அதிரடி அரைச்சதம்
Read More