காத்தான்குடி மட்/மம/அல்-ஹிறா மகா வித்தியாலயத்தின் மற்றும் ஒரு சாதனை..!
எமது அல்-ஹிறா மகா வித்தியாலயத்தில் இம்முறை க.பொ.த. உயர்தர விஞ்ஞானப் பிரிவில் முதலாம் அமர்வில் 9 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 9 பேரும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
Read More