சகலரையும் அரவணைத்துச் செயற்பட்டவர் சம்பந்தன்..! -சஜித் பிரேமதாச இரங்கல்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பியின் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இரங்கல் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி,
Read More