காஸாவில் அல் ஜஸீரா ஊடகவியலாளர்கள் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டமைக்கு உலகளாவியரீதியில் கண்டனங்கள்..!
காஸாவில் இஸ்ரேலியப் படைகள் அல் ஜஸீராவின் முக்கிய ஊடகவியலாளர் அனஸ் அல்-ஷெரீப் மற்றும் அவரது நான்கு நண்பர்களைக் கொன்றதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன,
Read More