உள்நாடு

நடப்பாண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் பிரதமரால் சமர்ப்பிப்பு

நடப்பாண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு எதிர்வரும் பெப்ரவரி

Read More
விளையாட்டு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்; கமின்ஸிற்கு பதில் ஸ்மித்

இலங்கை அணிக்கு எதிரான இடம்பெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு அவுஸ்திரேலிய அணியின் தலைவரான பெட் கமின்ஸ10க்கு ஓய்வு வழங்கப்பட அவருக்கு பதிலாக நட்சத்திரத் துடுப்பாட்ட

Read More
உள்நாடு

ஞானசார தேரருக்கு 09 மாத சிறைத்தண்டனை

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 09 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.

Read More
உள்நாடு

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் நீதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார

“சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் நீதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு காரணிகளால் தாமதப்படுத்தப்பட்டுள்ள வழக்குகள் முறையாக விசாரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்போம்.”

Read More
உள்நாடு

கற்பிட்டி தள வைத்தியசாலைக்கு முதன் முறையாக விஷேட பொது வைத்திய நிபுணர் ( VP) நியமனம்

கற்பிட்டி தள வைத்தியசாலைக்கு முதன் முறையாக நிரந்தர விஷேட பொது வைத்திய நிபுணராக வைத்தியர் டிலத்தீரீ இஷான் கமாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு

Read More
உள்நாடு

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் ஆகின்றன, இப்போதாவது நீதியை நிலைநாட்டுங்கள்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

சிரேஷ்ட ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இந்த கொலைக்கான மூல காரணத்தையும், கொலைகாரர்களையும் இதுவரை எந்த அரசாங்கத்தாலும் கண்டுபிடிக்க முடியாதுபோயுள்ளன.

Read More
உள்நாடு

சில இடங்களில் மழைபெய்யலாம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ

Read More