ஓட்டமாவடி பிரதேச சபை புதிய தவிசாளர் தெரிவு இம்மாதம் 20 ஆம் திகதி; என்.எம்.பாஹிர் புதிய உறுப்பினராக நியமனம்
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு இம்மாதம் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. தவிசாளராக செயற்பட்டு வந்த எம்.எச்.எம்.பைறூஸ் உறுப்புரிமையை இழந்த வெற்றிடத்துக்கு
Read More