உள்நாடு

சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி புத்தள மாவட்ட முன்பள்ளி ஆசிரியைகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

இன்று புத்தளம் மத்திய பஸ் தரப்படத்தில் ஆரம்பமான இந்த பேரணி நடைபவணியாக புத்தளம் கொழும்பு முகத்திடலில் பதாதைகளை ஏந்தியவாறு அவர்களுடைய சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி அரசாங்கத்திடம் தமது எதிர்ப்பினை முன் வைப்பதாக குறிப்பிட்டு புத்தள மாவட்டத்தின் பல பிரதேசங்களைச் சேர்ந்த பல முன்பள்ளி ஆசிரியைகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதற்கமைய நவகத்தேகம, ஆனமடுவ , கருவளகஸ்வெவ, மகா கும்புக்கடவெல மற்றும் பள்ளம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முன் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து இந்த எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

(ஏ.என்.எம் முஸ்பிக்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *