ஐசிசி இன் தலைவராக மீண்டும் ஜெய் ஷா
சர்வதேச கிரிக்கெட் பேரவையில் தலைவராக இரண்டாவது முறையாகவும் ஜெய் ஷா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) கூட்டங்களின் போது, பணிப்பாளர் முன்மொழிவைத் தொடர்ந்து, ஏகமனதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
