உள்நாடு

தர்கா நகர் அல் ஹம்ராவில் இன்று பிரமுகர்கள் கெளரவிப்பு நிகழ்வு

தர்கா நகர் இஸ்லாமிய நலம்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நவம்பர் 15 ஆம் திகதி தர்கா நகர் பகுதியில் இஸ்லாமிய மார்க்க தஃவா பிரச்சாரப் பணியில் சேவையாற்றிக் கொண்டிருக்கும் உலமாப் பெருமக்களை கௌரவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வைபவம் தர்கா நகர் அல்ஹம்ரா மஹா வித்தியாலயத்தில் பிற்பகல் 1.00 மணிக்கு சங்கத்தளைவர் ஏ.பீ.எம்.ஸுஹைர் ஹாஜியார் தலைமையில் இடம்பெற இருக்கின்றது.

கெளரவிக்கப்படும் உலமாக்களின் பெயர் விபரம் வருமாரு

  1. அல் ஹாஜ் மௌலவி ஷெய்க் M.R.M. சில்மி நூறி ஓய்வுபெற்ற உப தலைவர், ஆசிரியர் கல்விக் கல்லூரி, தர்கா நகர்.
  2. மௌலவி அஷ்ஷெய்க் அல் காரி M.S.M. ரஸீன் கஃபூரி மற்றும் ஜமாலி.
  3. மௌலவி ஷெய்க் M.H.M. பர்ஹான் நளீமி பிரதி அதிபர், முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலை, தர்கா நகர்.
  4. அல் ஹாஜ் மௌலவி ஷெய்க் M.Z.M. மஸீர் அப்பாஸி பிரதம இமாம், தாருல் ஹுதா ஜும்ஆப் பள்ளிவாசல், தர்கா நகர்.
  5. அல் ஹாஜ் மௌலவி ஷெய்க் M.B.M. நிப்ராஸ் முஃப்தி (ரஷாதி) அதிபர், முஅய்யிதுல் இஸ்லாமிய அரபுக் கல்லூரி, தர்கா நகர்.
  6. மௌலவி ஷெய்க் செய்யது ஜவ்ஃபர் மௌலானா மக்கி பிரதம இமாம், ஹில்ரியா ஜும்ஆப் பள்ளிவாசல், பேருவளை.
  7. அல் ஹாஜ் மௌலவி அல் ஹாஃபிழ் ஷெய்க் M.I.M. ரிஸ்வி உஸ்வி பிரதம இமாம், ஷெய்க் மாதார் ஜும்ஆப் பள்ளிவாசல், வெலிப்பிட்டிய, தர்கா நகர்.
  8. மௌலவி அஷ்ஷெய்க் அல் ஹாஃபிழ் நுஸ்ரத் அலி (பாரி) விரிவுரையாளர், நபவிய்யா அரபுக் கல்லூரி, எலுவில, பாணந்துறை.
  9. மௌலவி ஷெய்க் அல் ஹாஃபிழ் A.F.M. யாசர் ஹஸனி பிரதம இமாம், முஹியித்தீன் கிராண்ட் பள்ளிவாசல், தர்கா நகர்.
  10. மௌலவி ஷெய்க் A.N. அர்ஷத் நுஹ்மான் அப்பாஸி அதிபர், அல் ஹதஃப் குர்ஆன் மத்ரஸா, தர்கா நகர்.

(பேருவலை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *