2027 பட்ஜெட் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்
2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதியும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான அநுர குமார திசாநாயக்கவினால் இன்று (12) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
