உள்நாடு ரணில் நீதிமன்றுக்கு வருகை November 11, 2026 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.