அறிவுக் களஞ்சிய போட்டியில் மாகாண போட்டியில் வென்று அல் அக்சா அகில இலங்கை போட்டிக்கு தகுதி
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாப னம் முஸ்லிம் சேவை நடாத்திய அ றிவுக் களஞ்சிய போட்டியில் சப்ரக முவ மாகாணத்தில் எஹலியகொ டை இ/அல் அக்சா முஸ்லிம் மகாவி த்தியாலய மாணவர்கள் முதலிடத் தைப் பெற்று அகில இலங்கை ரீதி யான போட்டிகளில் கலந்து கொள் ள தகுதி பெற்றுள்ளனர்.
மேற்படி சப்ரகமுவ மாகாண இறுதி ப் போட்டி நேற்று வறகாபொல கே/பாபுல் ஹசன் மத்திய க ல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற து.மாவனல்ல.ஹெம்மாத்தகம கே/அல் அஸ்ஹர் முஸ்லிம் மகா வித்தி யாலயத்திற்கு இடையில் இடம் பெ ற்ற மாகாண மட்ட இறுதிப்போட்டி யில்.இப்பாடசாலை மாணவர்கள் வெற்றியீட்டியுள்ளனர்.
இந்த வெற்றியின் பின்னால் நின் று பொறுப்புடன் மாணவர்களைப் பயிற்றுவித்து உழைத்த ஆசிரியை மௌலவியா.எம்.ஏ. எப்.பறீஹா ஆ சிரியை உட்பட ஏனைய ஆசிரியர்க ள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பாட சாலை அதி பர் நன்றி தெரிவித்துள்ளார்.
(ஏ.ஏ.எம்.பாயிஸ்)
