அனுராதபுரம் , புத்தளம் வீதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
அனுராதபுரம் – புத்தளம் வீதியில், சாலியவெவ பகுதியில் 19ஆவது மைல்கல்லுக்கு அருகில் சொகுசுப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
