முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகல்லாகம கைது
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகல்லாகம கைது செய்யப்பட்டுள்ளார்.
இஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (07) முற்பகல் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஞ்சம் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சென்றிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
