தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் கைது

ஞானசார தேரர், களுத்துறை, தினியாவல பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின்படியே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவால் தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
