உள்நாடு

நீதிமன்றில் ஆஜரானார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக 16.6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *