உள்நாடு

மேல் நீதிமன்றத்தில் சரணடைந்த ஞானசார தேரர்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு செல்லுபடியாகாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த்திருந்தது.

அதன் பின்னர் தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் இன்று மேல் நீதிமன்றில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *