புலமையில் சிறந்த சித்திகளைப் பெற்று குமாரிமுல்லை ம.வி.க்கு பெருமை சேர்த்துள்ள மாணவர்கள்.
குமரிமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை!
பூகொடை, மேமா/கம்/குமரிமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் 2026ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
சித்தியடைந்த மாணவர்களின் விவரம்:
M.M.F. Ayani – 146 புள்ளிகள்
R.M.F. Raidha – 141 புள்ளிகள்
M.N.F. Hala Afsin – 140 புள்ளிகள்
M.T. Aneek Ahamed – 136 புள்ளிகள்
சாதனை படைத்த இம்மாணவர்களுக்கு பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், கற்பிக்கும் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு (SDEC), பழைய மாணவர் சங்கம் (OBA) மற்றும் பழைய மாணவியர் சங்கம் (OGA) ஆகியோர் தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
படம்:- அதிபர்,வகுப்பாசிரியர் உடன் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள்

(தகவல், பட உதவி :- Raeesa Razzak ( பிரதி அதிபர்)
