உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை சந்தித்த கனடா உயர்ஸ்தானிகர்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் , இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ்,ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை(23) சந்தித்து, சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *